தேடல் · Search: பேச்சறிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

பேச்சு கண்டறிதல் pēccu kaṇṭaṟital variant
நினைவகத்தில் உள்ள குரல் அமைப்புகளில் நுண் ஒலி பெருக்கியிலிருந்து வரும் சமிக்கைகளின் அமைப்புகளை ஒப்பிட்டு சேர்க்கும் கணினியின் திறன். இதன்மூலம் பேசவரும் சொற்களை அது அறிந்து கொள்கிறது — speech recognition
எச்சரித்தல் eccarittal வினைச்சொல் · Verb similar
முன்னறிவித்தல்
பேசரி pēcari பெயர்ச்சொல் · Noun similar
மூக்கணி வகை
பேச்சழிதல் pēccaḻital வினைச்சொல் · Verb similar
சொன்னசொல் தவறுதல்
பேஜாறுதல் pējāṟutal வினைச்சொல் · Verb similar
இளைப்புறுதல்
சரிதல் carital வினைச்சொல் · Verb similar
நழுவுதல்
சரித்தல் carittal வினைச்சொல் · Verb similar
சரியச்செய்தல்
சாரித்தல் cārittal வினைச்சொல் · Verb similar
கீழே விழச்செய்தல்
பஞ்சரித்தல் pañcarittal பெயர்ச்சொல் · Noun similar
தொந்தரவுபடுத்துதல்
பரிதல் parital வினைச்சொல் · Verb similar
பற்றுவைத்தல்
பரித்தல் parittal வினைச்சொல் · Verb similar
அறுத்தல்
பறிதல் paṟital வினைச்சொல் · Verb similar
ஓடிப்போதல்
பறித்தல் paṟittal வினைச்சொல் · Verb similar
செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல்
பாரித்தல் pārittal பெயர்ச்சொல் · Noun similar
பரவுதல்
குறிப்பிடப்பட்ட பேச்சுப் பகுதிகளை உண்மையான சொற்கள், சொற்றொடர்களாகவும் ஒலியன்களை சொற்களாகவும் வரிசைப் படுத்தித் தருவது — speech synthesis
ஒரு குறும்பரப்பு பிணையமாகிய லேனில் (Lan) தவறான நிலைகளை சமிக்கை மூலம் அனுப்புதல் — beaconing
ஆசரித்தல் ācarittal similar
வழிபடுதல், அனுஷ்டித்தல்
உச்சரித்தல் uccarittal வினைச்சொல் · Verb similar
பலுக்குதல் , இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல்
பெஜல் pejal similar
மேக நோய் சாராத ஒருவகை வெட்டை நோய். இது நீண்ட காலம் நீடிக்கும். இது முக்கியமாக மத்திய கிழக்கிலும் ஆஃப்ரிக் காவிலும் குழந்தைகளைப் பீடிக்கிறது. இது முதலில் வாயில் தோன்றி, பின்னர் தோலில்… — bejel
பேசல் pēcal பெயர்ச்சொல் · Noun similar
பேசுதல்
பேசார் pēcār பெயர்ச்சொல் · Noun similar
ஊமைகள்
பேஜார் pējār பெயர்ச்சொல் · Noun similar
தொல்லை — trouble