அலிகார்
alikār
உத்தரப்பிரதேச நகரம். 1759-ல் கோட்டை கட்டப்பட்டது.
உத்தரப்பிரதேச நகரம். 1759-ல் கோட்டை கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம் பல்கலைக் கழகம் உள்ளது. பல மாவு அரைக்கும் ஆலைகளும் பருத்தி ஆலைகளும், பாற்பண்ணைகளும் இருக்கின்றன. உறுதியான பூட்டுக்கள் செய்வதற்குப் பெயர் பெற்றது இந்நகரம். மக் : 1,13,000. அலிகார் மாவட்டத்தின் மக் : 1,41,618 (1951).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 260)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xtrfs57/
தமிழ்“அலிகார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xtrfs57/APA
Oliyon Research. (2026). அலிகார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4xtrfs57/MLA
"அலிகார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xtrfs57/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment