{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4xtrfs57/", "data": {"id": "4xtrfs57", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4xtrfs57/", "kind": "article", "headword": "அலிகார்", "romanization": "alikār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.068374+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்தரப்பிரதேச நகரம். 1759-ல் கோட்டை கட்டப்பட்டது.", "body_ta": "உத்தரப்பிரதேச நகரம். 1759-ல் கோட்டை கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம் பல்கலைக் கழகம் உள்ளது. பல மாவு அரைக்கும் ஆலைகளும் பருத்தி ஆலைகளும், பாற்பண்ணைகளும் இருக்கின்றன. உறுதியான பூட்டுக்கள் செய்வதற்குப் பெயர் பெற்றது இந்நகரம். மக் : 1,13,000. அலிகார் மாவட்டத்தின் மக் : 1,41,618 (1951)."}}