உடல் நலம்
uṭal nalam
பொருள்கள் · Senses
1.
etymonline தளப் பக்கம்
2.
ஆரோக்கியம்
3.
நோயற்ற நிலை
4.
உடலுரம்
5.
ஆரோக்கியம் சார்ந்த
6.
உடல் நலத்திற்குரிய
7.
நலன் உடல், உள்ளம் சமூகம் அனைத்தும் முழுமையான நலத்துடன் இருப்பதே ஆரோக்கியமான உடல் நலம் என்று உலகச் சுகாதார அமைவனம் கூறியுள்ளது. நோய் அல்லது ஊனம் எதுவும் இல்லாதிருப்பது மட்டும் உடல் நலம் ஆகாது, சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கும் திறனுடன் இருப்பதே ஆரோக்கியமான வாழ்வு ஆகும்
— health
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xca5ua3/
தமிழ்“உடல் நலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xca5ua3/APA
Oliyon Research. (2026). உடல் நலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4xca5ua3/MLA
"உடல் நலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xca5ua3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment