மென் வட்டக்கூறு

meṉ vaṭṭakkūṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டில் எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி அந்த வட்டின்மீது வட்டக் கூறுகளை அல்லது பகுதிகளைக் குறிக்கும் முறை. வட்டிலுள்ள தரவுகளின் அமைவிடங்களை மென்பொருள் கணிப்புகள்மூலம் நிருணயிக்கும் முறை — soft sector
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மென் பிரிவு, மென் பகுதி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4vfhtgd8/

தமிழ்
“மென் வட்டக்கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4vfhtgd8/
APA
Oliyon Research. (2026). மென் வட்டக்கூறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4vfhtgd8/
MLA
"மென் வட்டக்கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4vfhtgd8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment