{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4vfhtgd8/", "data": {"id": "4vfhtgd8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4vfhtgd8/", "kind": "word", "headword": "மென் வட்டக்கூறு", "romanization": "meṉ vaṭṭakkūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.334807+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வட்டில் எழுதப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி அந்த வட்டின்மீது வட்டக் கூறுகளை அல்லது பகுதிகளைக் குறிக்கும் முறை. வட்டிலுள்ள தரவுகளின் அமைவிடங்களை மென்பொருள் கணிப்புகள்மூலம் நிருணயிக்கும் முறை", "needs_definition": false, "gloss_en": "soft sector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மென் பிரிவு", "மென் பகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1351"}]}}