சரவணப்பெருமாள் ஐயர்

caravaṇapperumāḷ aiyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வீரசைவ மரபினர். திருத்தணிகையில் பிறந்தவர். இவரது தந்தையார் கந்தப்பையர் என்பவர். இவர் சிறந்த உரையாசிரியர். நைடதம், பிரபுலிங்க லீலை ஆகிய நூற்களில் சில பகுதிகளுக்கு உரை கண்டவர். நாலடியார் திருவாசகம் முதலிய நூல்களைப் பதிப்பித்தவர். இயற்றமிழ்ச் சுருக்கம், அணியியல் விளக்கம், களத்தூர்ப் புராணம் இவரால் இயற்றப்பட்டவை. காலம் கி. பி. 19ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 587)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4tvaqnwt/

தமிழ்
“சரவணப்பெருமாள் ஐயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tvaqnwt/
APA
Oliyon Research. (2026). சரவணப்பெருமாள் ஐயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4tvaqnwt/
MLA
"சரவணப்பெருமாள் ஐயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4tvaqnwt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment