{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4tvaqnwt/", "data": {"id": "4tvaqnwt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4tvaqnwt/", "kind": "word", "headword": "சரவணப்பெருமாள் ஐயர்", "romanization": "caravaṇapperumāḷ aiyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.950797+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் வீரசைவ மரபினர். திருத்தணிகையில் பிறந்தவர். இவரது தந்தையார் கந்தப்பையர் என்பவர். இவர் சிறந்த உரையாசிரியர். நைடதம், பிரபுலிங்க லீலை ஆகிய நூற்களில் சில பகுதிகளுக்கு உரை கண்டவர். நாலடியார் திருவாசகம் முதலிய நூல்களைப் பதிப்பித்தவர். இயற்றமிழ்ச் சுருக்கம், அணியியல் விளக்கம், களத்தூர்ப் புராணம் இவரால் இயற்றப்பட்டவை. காலம் கி. பி. 19ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 587"}]}}