மின்னணுவியல்

miṉṉaṇuviyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணுக்களின் உமிழ்வு, விளைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் மின்னணு கருவிகளைப் பற்றியும் அறிய உதவும் இயற்பியலின் பிரிவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்னணுவியல்)
2.
வாயுக்கள் அல்லது வெற்றிடம் அல்லது அரைக் கடத்திப் பொருட்கள் மூலமாகச் செல்லும் மின்சக்தியைக் கட்டுப்படுத்தி இயக்குதல் தொடர்பான அறிவியல், தொழில் நுட்பப் பிரிவு — electronics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 519)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pb6kxey/

தமிழ்
“மின்னணுவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pb6kxey/
APA
Oliyon Research. (2026). மின்னணுவியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4pb6kxey/
MLA
"மின்னணுவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pb6kxey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment