{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4pb6kxey/", "data": {"id": "4pb6kxey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4pb6kxey/", "kind": "word", "headword": "மின்னணுவியல்", "romanization": "miṉṉaṇuviyal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:27.141362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுக்களின் உமிழ்வு, விளைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் மின்னணு கருவிகளைப் பற்றியும் அறிய உதவும் இயற்பியலின் பிரிவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மின்னணுவியல்"}, {"n": 2, "definition_ta": "வாயுக்கள் அல்லது வெற்றிடம் அல்லது அரைக் கடத்திப் பொருட்கள் மூலமாகச் செல்லும் மின்சக்தியைக் கட்டுப்படுத்தி இயக்குதல் தொடர்பான அறிவியல், தொழில் நுட்பப் பிரிவு", "needs_definition": false, "gloss_en": "electronics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 519"}]}}