ஆய்வாளர்
āyvāḷar
பொருள்கள் · Senses
1.
ஆராய்ச்சியாளர்
2.
இவர் மிகவும் கவனமாக இருந்து வரை படங்களைப் பிழையில்லாது கண்காணித்து, அவை குறிப்பிட்ட அளவுகளில் அமைந்திருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் வேண்டும். இவர் கவனக் குறைவால் செய்யும் சிறு பிழைகூட பேரிழப்பை ஏற்படுத்திவிடும்
— checker
3.
ஒரு பொருளின் தரமும் அளவும் வேண்டுறுத்தங்களுக்கேற்ப இருக் கின்றனவா என்பதைக் கண்டறியும் கடமை கொண்டுள்ள அதிகாரி
— inspector
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4kkyf3ws/
தமிழ்“ஆய்வாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kkyf3ws/APA
Oliyon Research. (2026). ஆய்வாளர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4kkyf3ws/MLA
"ஆய்வாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kkyf3ws/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment