{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4kkyf3ws/", "data": {"id": "4kkyf3ws", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4kkyf3ws/", "kind": "word", "headword": "ஆய்வாளர்", "romanization": "āyvāḷar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:37.857989+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆராய்ச்சியாளர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆய்வாளர்"}, {"n": 2, "definition_ta": "இவர் மிகவும் கவனமாக இருந்து வரை படங்களைப் பிழையில்லாது கண்காணித்து, அவை குறிப்பிட்ட அளவுகளில் அமைந்திருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் வேண்டும். இவர் கவனக் குறைவால் செய்யும் சிறு பிழைகூட பேரிழப்பை ஏற்படுத்திவிடும்", "needs_definition": false, "gloss_en": "checker", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 155"}, {"n": 3, "definition_ta": "ஒரு பொருளின் தரமும் அளவும் வேண்டுறுத்தங்களுக்கேற்ப இருக் கின்றனவா என்பதைக் கண்டறியும் கடமை கொண்டுள்ள அதிகாரி", "needs_definition": false, "gloss_en": "inspector", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 367"}]}}