மின்னோட்டம்
miṉṉōṭṭam
பொருள்கள் · Senses
1.
மின்கடத்தியில் செல்லும் எதிர்மின்துகள்களின் ஓட்டம்.
2.
நடப்பு : 1. ஒரு கடத்தி வழியாக மின்னூட்டம் பாய்தல், அல்லது பாயும் அளவு. ஆம்பியர் என்னும் அலகினால் அளக்கப்படுகிறது. 2. ஒரு தரவுத் தளத்திலுள்ள அட்டவணையில் நடப்பு ஏடு என்கிறோம்
— current
3.
மின்னழுத்த வேறுபாட்டால் உண்டாகும் மின்னணு ஓட்டம். இது ஒரு திசை மின்னோட்டம், இருதிசை மின்னோட்டம் என இரு வகைப்படும். இதற்கு ஒளிப் பலன் (மின்விளக்குகள்), வெப்பப்பலன் (மின்னடுப்பு), காந்தப்பலன் (மின்காந்தம்), வேதிப்பலன் (மின்னாற்பகுப்பு) ஆகியவை உண்டு. மீ மின்னோட்டம் (பீக் கரண்ட்) என்று ஒரு வகையுமுண்டு. மின்னோட்ட அலகு ஆம்பியர்
— electric current
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jtxh4ck/
தமிழ்“மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jtxh4ck/APA
Oliyon Research. (2026). மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4jtxh4ck/MLA
"மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jtxh4ck/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment