{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4jtxh4ck/", "data": {"id": "4jtxh4ck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4jtxh4ck/", "kind": "word", "headword": "மின்னோட்டம்", "romanization": "miṉṉōṭṭam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:11.946450+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்கடத்தியில் செல்லும் எதிர்மின்துகள்களின் ஓட்டம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மின்னோட்டம்"}, {"n": 2, "definition_ta": "நடப்பு : 1. ஒரு கடத்தி வழியாக மின்னூட்டம் பாய்தல், அல்லது பாயும் அளவு. ஆம்பியர் என்னும் அலகினால் அளக்கப்படுகிறது. 2. ஒரு தரவுத் தளத்திலுள்ள அட்டவணையில் நடப்பு ஏடு என்கிறோம்", "needs_definition": false, "gloss_en": "current", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 362"}, {"n": 3, "definition_ta": "மின்னழுத்த வேறுபாட்டால் உண்டாகும் மின்னணு ஓட்டம். இது ஒரு திசை மின்னோட்டம், இருதிசை மின்னோட்டம் என இரு வகைப்படும். இதற்கு ஒளிப் பலன் (மின்விளக்குகள்), வெப்பப்பலன் (மின்னடுப்பு), காந்தப்பலன் (மின்காந்தம்), வேதிப்பலன் (மின்னாற்பகுப்பு) ஆகியவை உண்டு. மீ மின்னோட்டம் (பீக் கரண்ட்) என்று ஒரு வகையுமுண்டு. மின்னோட்ட அலகு ஆம்பியர்", "needs_definition": false, "gloss_en": "electric current", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 139"}]}}