பக்கத் தலைப்பு

pakkat talaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு பக்கத்தின் மேற் பகுதியில் அச்சிடப்படும் பொதுவான சொற்தொகுதி. அதில் பொதுவாகப் பக்க எண்ணும் ஒவ்வொரு பத்தியின் தலைப்புகளும் இருக்கும். — page header
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1069)
2.
ஒர் அச்சு ஆவணத்தின் இடப்புற ஒரப் பகுதியில் (margin) உரையின் உடல்பகுதியின் மேற்பகுதியோடு கிடைமட்ட சீரமைவாக இருக்கும் தலைப்பு. உரைப்பகுதிக்கு செங்குத்துச் சீரமைவாக இருப்பது இயல்பான தலைப்பாகும் — side head
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒரத்தலைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jkq7263/

தமிழ்
“பக்கத் தலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jkq7263/
APA
Oliyon Research. (2026). பக்கத் தலைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4jkq7263/
MLA
"பக்கத் தலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4jkq7263/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment