தேடல் · Search: ஒரத்தலைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒவ்வொரு பக்கத்தின் மேற் பகுதியில் அச்சிடப்படும் பொதுவான சொற்தொகுதி. அதில் பொதுவாகப் பக்க எண்ணும் ஒவ்வொரு பத்தியின் தலைப்புகளும் இருக்கும். — page header
ஓரத் தலைப்பு ōrat talaippu similar
அச்சுப் பக்கங்களில் மையத்தில் அல்லாமல் பக்கத்தின் ஓரத்தில் அச்சடிக்கப்படும் தலைப்பு — side head
ஓரத்தலைப்பு ōrattalaippu similar
அச்சுப் பக்கங்களில் மையத்தில் அல்லாமல் பக்கத்தின் ஒரத்தில் அச்சடிக்கப்படும் தலைப்பு — Side head
ஒரதர் அடைப்பு oratar aṭaippu similar
மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஒரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல் — Sticking of valves
ஓட்டத் தலைப்பு ōṭṭat talaippu similar
ஒர் ஆவணத்தின் அல்லது நூலின் பக்கங்கள் அனைத்தின் உச்சியிலும் காணப்படுகிற வாசகம். இது நிறுமத்தின் சின்னமாக அல்லது பக்க எண்ணாக இருக்கலாம். — running head
ஓரதர் அடைப்பு ōratar aṭaippu similar
மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஓரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல் — Sticking of valves
தலைப்பு talaippu பெயர்ச்சொல் · Noun similar
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
தழைப்பு taḻaippu பெயர்ச்சொல் · Noun similar
செழிப்பு