நேரடி முகவரி

nēraṭi mukavari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும் — absolute address
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தனி முகவரி, முற்று முகவரி, துல்லிய முகவரி, நிரந்தர முகவரி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 33)
2.
ஒரு இயக்கப்படும் ஒரு பொருளின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் முகவரி — direct address
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 448)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4gceq3mk/

தமிழ்
“நேரடி முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gceq3mk/
APA
Oliyon Research. (2026). நேரடி முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4gceq3mk/
MLA
"நேரடி முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4gceq3mk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment