{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4gceq3mk/", "data": {"id": "4gceq3mk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4gceq3mk/", "kind": "word", "headword": "நேரடி முகவரி", "romanization": "nēraṭi mukavari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.698949+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "absolute address", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தனி முகவரி", "முற்று முகவரி", "துல்லிய முகவரி", "நிரந்தர முகவரி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 33"}, {"n": 2, "definition_ta": "ஒரு இயக்கப்படும் ஒரு பொருளின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் முகவரி", "needs_definition": false, "gloss_en": "direct address", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 448"}]}}