தேன்கூட்டு கதிர்வீசி

tēṉkūṭṭu katirvīci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது முன்னும் பின்னுமாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் அமையுமாறு ஒட்டவைக்கப்பட்ட ஏராளமான சிறிய அறைகளினாலானது. இந்த அறைகளைச் சுற்றி நுண்படலமாகத் தண்ணிர் பாய்ந்து, அவற்றில் பாய்ந்து செல்லும் காற்றினைக் குளிர்விக்கிறது — honey-comb radiator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ewq95u8/

தமிழ்
“தேன்கூட்டு கதிர்வீசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ewq95u8/
APA
Oliyon Research. (2026). தேன்கூட்டு கதிர்வீசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ewq95u8/
MLA
"தேன்கூட்டு கதிர்வீசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ewq95u8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment