{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ewq95u8/", "data": {"id": "4ewq95u8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ewq95u8/", "kind": "word", "headword": "தேன்கூட்டு கதிர்வீசி", "romanization": "tēṉkūṭṭu katirvīci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.555932+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது முன்னும் பின்னுமாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் அமையுமாறு ஒட்டவைக்கப்பட்ட ஏராளமான சிறிய அறைகளினாலானது. இந்த அறைகளைச் சுற்றி நுண்படலமாகத் தண்ணிர் பாய்ந்து, அவற்றில் பாய்ந்து செல்லும் காற்றினைக் குளிர்விக்கிறது", "needs_definition": false, "gloss_en": "honey-comb radiator", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 346"}]}}