வெளிப்பாட்டுச் சாதனம்

veḷippāṭṭuc cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் பதிப்பி;இலக்க வரைவி : அச்சடிப்பி; ஒளிக்காட்சி முனையம். இது உட்பாட்டுச் சாதனத்தி லிருந்து வேறுபட்டது — output device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1060)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dtqrd8s/

தமிழ்
“வெளிப்பாட்டுச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dtqrd8s/
APA
Oliyon Research. (2026). வெளிப்பாட்டுச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dtqrd8s/
MLA
"வெளிப்பாட்டுச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dtqrd8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment