{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dtqrd8s/", "data": {"id": "4dtqrd8s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dtqrd8s/", "kind": "word", "headword": "வெளிப்பாட்டுச் சாதனம்", "romanization": "veḷippāṭṭuc cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.189015+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் பதிப்பி;இலக்க வரைவி : அச்சடிப்பி; ஒளிக்காட்சி முனையம். இது உட்பாட்டுச் சாதனத்தி லிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "output device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1060"}]}}