உலோ காசவம்

ulō kācavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அயப்பொடியோடு மற்ற கடைச்சரக்குகளையும் கலந்து ஆயுள்வேத முறைப்படிப் புளிக்க வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஆசவம் திரிகடுகு, ஓமம் , வாய்விடங்கம், கோரைக்கிழங்கு முதலிய கடைச்சரக்குகளையும் சேர்த்திடித்து அத்துடன் காட்டத்திப்பூ, பழைய வெல்லத்தைச் சேர்த்து தண்ணீரில் கரைத்து மட்பாண்டத்தில் அல்லது ஜாடியிலிட்டு வாயை மூடிச் சீலைமண் செய்து 40 நாள் கழித்து வடித்தெடுத்துக் கொள்ளவும் இதுவே ஆசவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலோ காசவம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/47ren464/

தமிழ்
“உலோ காசவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/47ren464/
APA
Oliyon Research. (2026). உலோ காசவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/47ren464/
MLA
"உலோ காசவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/47ren464/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment