{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/47ren464/", "data": {"id": "47ren464", "url": "https://nigandu.oliyonresearch.com/e/47ren464/", "kind": "word", "headword": "உலோ காசவம்", "romanization": "ulō kācavam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:19.195122+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அயப்பொடியோடு மற்ற கடைச்சரக்குகளையும் கலந்து ஆயுள்வேத முறைப்படிப் புளிக்க வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஆசவம் திரிகடுகு, ஓமம் , வாய்விடங்கம், கோரைக்கிழங்கு முதலிய கடைச்சரக்குகளையும் சேர்த்திடித்து அத்துடன் காட்டத்திப்பூ, பழைய வெல்லத்தைச் சேர்த்து தண்ணீரில் கரைத்து மட்பாண்டத்தில் அல்லது ஜாடியிலிட்டு வாயை மூடிச் சீலைமண் செய்து 40 நாள் கழித்து வடித்தெடுத்துக் கொள்ளவும் இதுவே ஆசவம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உலோ காசவம்"}]}}