ரிபோசோம்

ripōcōm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரணுக்கள் அனைத்தினுள்ளும் வினையூக்கிகளை உண்டுபண்ணும் நுண்ணிய புரதம். ribs: விலா எலும்புகள் : மார்புக் இணை எலும்புகளைக்கூட்டெலும்புகள். இவை 12 விலா எலும்புகள் கொண்டவை. மேலேயுள்ள ஏழு இணை எலும்புகள், மார்பெலும்புடன் இணைந்து உள்ளன. எஞ்சிய 5 இணை எலும்பு கள் போலி விலா எலும்புகள்; இவற்றில் மூன்று இணைகள் மார்பெலும்புடன் இணைந்திருக்கவில்லை. ஆனால், குருத்தெலும்புகள் மூலம் பிணைந்துள்ளன. கீழே உள்ள கடைசி இரு இணைகள் மிதக்கும் விலா எலும்பு களாகும். — ribosomes
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 953)
2.
அதிக அளவில் எல்லாக் கண்ணறைகளிலுமுள்ள சிறிய உறுப்பு அல்லது நுண்ணுறுப்பு புரதத் தொகுப்பு நடைபெறும் இடம் — ribosome
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46yvapyj/

தமிழ்
“ரிபோசோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46yvapyj/
APA
Oliyon Research. (2026). ரிபோசோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/46yvapyj/
MLA
"ரிபோசோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46yvapyj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment