{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/46yvapyj/", "data": {"id": "46yvapyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/46yvapyj/", "kind": "word", "headword": "ரிபோசோம்", "romanization": "ripōcōm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:40.909131+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரணுக்கள் அனைத்தினுள்ளும் வினையூக்கிகளை உண்டுபண்ணும் நுண்ணிய புரதம். ribs: விலா எலும்புகள் : மார்புக் இணை எலும்புகளைக்கூட்டெலும்புகள். இவை 12 விலா எலும்புகள் கொண்டவை. மேலேயுள்ள ஏழு இணை எலும்புகள், மார்பெலும்புடன் இணைந்து உள்ளன. எஞ்சிய 5 இணை எலும்பு கள் போலி விலா எலும்புகள்; இவற்றில் மூன்று இணைகள் மார்பெலும்புடன் இணைந்திருக்கவில்லை. ஆனால், குருத்தெலும்புகள் மூலம் பிணைந்துள்ளன. கீழே உள்ள கடைசி இரு இணைகள் மிதக்கும் விலா எலும்பு களாகும்.", "needs_definition": false, "gloss_en": "ribosomes", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 953"}, {"n": 2, "definition_ta": "அதிக அளவில் எல்லாக் கண்ணறைகளிலுமுள்ள சிறிய உறுப்பு அல்லது நுண்ணுறுப்பு புரதத் தொகுப்பு நடைபெறும் இடம்", "needs_definition": false, "gloss_en": "ribosome", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 374"}]}}