எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ்

es.āṇṭrūv kurōv
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் நுண்முறையாக்கிகளை உற்பத்தி செய்யும் இண்டல் நிறுவனத்தின் முளை, நறுவல் தொழில்நுட்ப வித்தகர் பிறப்பால் அங்கேரியர்/பொறி இயலார். இவர் தன்னை எந்த ஒரு துறையின் தந்தை என்றும் கூறிக்கொள்ள விரும்பவில்லை. இன்று இந்த அளவுக்குக் கணிப்பொறிகள் வளர்ந்துள் ளதற்கு நறுவல் தொழில் நுட்பமே காரணம் — Grove, Andrew S
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/437rqz5e/

தமிழ்
“எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/437rqz5e/
APA
Oliyon Research. (2026). எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/437rqz5e/
MLA
"எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/437rqz5e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment