{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/437rqz5e/", "data": {"id": "437rqz5e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/437rqz5e/", "kind": "word", "headword": "எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ்", "romanization": "es.āṇṭrūv kurōv", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:18.718018+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் நுண்முறையாக்கிகளை உற்பத்தி செய்யும் இண்டல் நிறுவனத்தின் முளை, நறுவல் தொழில்நுட்ப வித்தகர் பிறப்பால் அங்கேரியர்/பொறி இயலார். இவர் தன்னை எந்த ஒரு துறையின் தந்தை என்றும் கூறிக்கொள்ள விரும்பவில்லை. இன்று இந்த அளவுக்குக் கணிப்பொறிகள் வளர்ந்துள் ளதற்கு நறுவல் தொழில் நுட்பமே காரணம்", "needs_definition": false, "gloss_en": "Grove, Andrew S", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}]}}