பதிவு பொறியமைப்பு

pativu poṟiyamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்டக சாலைகளும், பேரங்காடி களும் விற்பனை முனையப் பொறியமைவு களைப் பயன்படுத்தி வருகின்றன. இதிலுள்ள பணப்பதி வேடுகள், உண்மையில் ஒரு தனி நோக்கக் கணினி முனையமாகும். இது, வணிக நட வடிக்கைகளை அப்பண்டக சாலையின் தரவுக் கோப்புகளில் நேரடியாகப் பதிவு செய்து, காட்சித் திரையில் காட்டுகிறது. இது, பட்டியலிடுவதைக் கட்டுப்படுத்துகிறது;கடன் வசதி அட்டை செல்லத்தக்கது தானா என்று சரிபார்க்கிறது;பிற தரவுகளைக் கையாள கைப்பணிகளைச் செய்கிறது. — post system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/424pwtdt/

தமிழ்
“பதிவு பொறியமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/424pwtdt/
APA
Oliyon Research. (2026). பதிவு பொறியமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/424pwtdt/
MLA
"பதிவு பொறியமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/424pwtdt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment