{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "424pwtdt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/424pwtdt/", "kind": "word", "headword": "பதிவு பொறியமைப்பு", "romanization": "pativu poṟiyamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.852119+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பண்டக சாலைகளும், பேரங்காடி களும் விற்பனை முனையப் பொறியமைவு களைப் பயன்படுத்தி வருகின்றன. இதிலுள்ள பணப்பதி வேடுகள், உண்மையில் ஒரு தனி நோக்கக் கணினி முனையமாகும். இது, வணிக நட வடிக்கைகளை அப்பண்டக சாலையின் தரவுக் கோப்புகளில் நேரடியாகப் பதிவு செய்து, காட்சித் திரையில் காட்டுகிறது. இது, பட்டியலிடுவதைக் கட்டுப்படுத்துகிறது;கடன் வசதி அட்டை செல்லத்தக்கது தானா என்று சரிபார்க்கிறது;பிற தரவுகளைக் கையாள கைப்பணிகளைச் செய்கிறது.", "needs_definition": false, "gloss_en": "post system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1140"}]}}