இயல்பு மாற்றுப் பொருள்

iyalpu māṟṟup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக் கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள். மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ககாலின் இயல்பை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் பைரிடின், பென்சீன், மண்ணெண்ணெய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். — denaturants
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 216)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v54eg6x/

தமிழ்
“இயல்பு மாற்றுப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v54eg6x/
APA
Oliyon Research. (2026). இயல்பு மாற்றுப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3v54eg6x/
MLA
"இயல்பு மாற்றுப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v54eg6x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment