{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3v54eg6x/", "data": {"id": "3v54eg6x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3v54eg6x/", "kind": "word", "headword": "இயல்பு மாற்றுப் பொருள்", "romanization": "iyalpu māṟṟup poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.117771+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக் கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள். மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ககாலின் இயல்பை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் பைரிடின், பென்சீன், மண்ணெண்ணெய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.", "needs_definition": false, "gloss_en": "denaturants", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 216"}]}}