பொடிமயிர்

poṭimayir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பொடி+மயிர்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொடிமயிர்)
2.
சின்னஞ்சிறு உடற் மயிர் (முடி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொடிமயிர்)
3.
சிறிய மயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொடிமயிர்)
4.
பேச்சுவழக்கு...மனித உடலிலிருந்து கை, கால், மார்பு, முதுகு ஆகியப் பகுதிகளிலிருந்து சிறிய மயிர்கள் உதிர்ந்துக்கொண்டே இருக்கும்...பொடி என்பது சிறிய என்னும் அர்த்தத்தில் பயன்படும் சொல்...(எ.கா., பொடி விஷயம்.,பொடிப்பயல்)...இந்தச்சிறு முடிகள் உணவில் காற்றின் வழியாகக் கலந்து கண்ணுக்குத்தெரியாமல் உண்ணப்பட்டுவிடுவதும் உண்டு...இவ்வாறு உண்ணப்பட்ட மயிர் குடலில் தங்காமல் சேமைக்கிழங்குச் செடியின் இலைகள் (கீரை) வெளியேற்றுவிடும் என்பர்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொடிமயிர்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3tte3k6g/

தமிழ்
“பொடிமயிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3tte3k6g/
APA
Oliyon Research. (2026). பொடிமயிர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3tte3k6g/
MLA
"பொடிமயிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3tte3k6g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment