{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3tte3k6g/", "data": {"id": "3tte3k6g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3tte3k6g/", "kind": "word", "headword": "பொடிமயிர்", "romanization": "poṭimayir", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:53:10.284950+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "(பொடி+மயிர்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொடிமயிர்"}, {"n": 2, "definition_ta": "சின்னஞ்சிறு உடற் மயிர் (முடி)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொடிமயிர்"}, {"n": 3, "definition_ta": "சிறிய மயிர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொடிமயிர்"}, {"n": 4, "definition_ta": "பேச்சுவழக்கு...மனித உடலிலிருந்து கை, கால், மார்பு, முதுகு ஆகியப் பகுதிகளிலிருந்து சிறிய மயிர்கள் உதிர்ந்துக்கொண்டே இருக்கும்...பொடி என்பது சிறிய என்னும் அர்த்தத்தில் பயன்படும் சொல்...(எ.கா., பொடி விஷயம்.,பொடிப்பயல்)...இந்தச்சிறு முடிகள் உணவில் காற்றின் வழியாகக் கலந்து கண்ணுக்குத்தெரியாமல் உண்ணப்பட்டுவிடுவதும் உண்டு...இவ்வாறு உண்ணப்பட்ட மயிர் குடலில் தங்காமல் சேமைக்கிழங்குச் செடியின் இலைகள் (கீரை) வெளியேற்றுவிடும் என்பர்...", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொடிமயிர்"}]}}