வடித்திறுத்தல்
vaṭittiṟuttal
பொருள்கள் · Senses
1.
வண்டலை அடியில் படிய விட்டு, திரவத்தை மட்டும் வடித்து இறுத்தல்
— decant
2.
நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக உள்ளவற்றை நீக்கி, தெளிய வைத்த திரவத்தை ஒரு கலத்தினின்றும் மற்றொரு கலத்தில் வடித்திறுத்தல்
— decantation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ru7hw5x/
தமிழ்“வடித்திறுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ru7hw5x/APA
Oliyon Research. (2026). வடித்திறுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ru7hw5x/MLA
"வடித்திறுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ru7hw5x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment