ஆர்லியன்ஸ்
ārliyaṉs
பிரான்ஸ் நாட்டின் ஆவார் நதியின் கரையிலுள்ள ஒரு நகரம்.
பிரான்ஸ் நாட்டின் ஆவார் நதியின் கரையிலுள்ள ஒரு நகரம். 1429-ல் ஆங்கிலேயர் முற்றுகையிட்டிருந்தபோது ஜோன் என்னும் கன்னி பிரெஞ்சுப் படைக்குத் தலைமைவகித்து ஆங்கிலேயரை முறியடித்தாள். அவளுடைய சிலை நகரின் நடுவில் உள்ளது. கிறிஸ்தவக் கோயில் மிகச் சிறந்த காத்திய (Gothic) சிற்பங்களுள் ஒன்றாகும். மக் : 70,240 (1946).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 460)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pqmbbbe/
தமிழ்“ஆர்லியன்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pqmbbbe/APA
Oliyon Research. (2026). ஆர்லியன்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3pqmbbbe/MLA
"ஆர்லியன்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3pqmbbbe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment