சிறுநீர்க்குழாய்

ciṟunīrkkuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும் — ureter
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூத்திரக் கசிவு நாளம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1127)
2.
சிறுநீர் ஒழுக்குக்குழாயின் உட்பகுதியைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி — urethroscope

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3nb492jf/

தமிழ்
“சிறுநீர்க்குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3nb492jf/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்க்குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3nb492jf/
MLA
"சிறுநீர்க்குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3nb492jf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment