{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3nb492jf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3nb492jf/", "kind": "word", "headword": "சிறுநீர்க்குழாய்", "romanization": "ciṟunīrkkuḻāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.422963+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "ureter", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மூத்திரக் கசிவு நாளம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1127"}, {"n": 2, "definition_ta": "சிறுநீர் ஒழுக்குக்குழாயின் உட்பகுதியைக் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி", "needs_definition": false, "gloss_en": "urethroscope", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பார்வைக்கருவி", "சிறுநீர் வடி குழாய் நோக்கி", "சிறுநீர்த்தாரை உள்நோக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1130"}]}}