ஞானசம்பந்தம். சா
ñāṉacampantam. cā
பொருள்கள் · Senses
1.
இவர் சென்னையில் உள்ள அகில இந்திய ஒலிபரப்பும் நிலையத்தில் நாடகங்களை ஒழுங்குபடுத்தி ஒலிபரப்புதல் மூலம் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். எம்.ஏ. பட்டம் பெற்றவர். உரைநடை எழுதும் வன்மை வாய்ந்தவர். அவர்கள் எழுதிய நூற்களுள் ராவணன் மாட்சியும் வீட்சியும் என்பதும் ஒன்று. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mmue3sz/
தமிழ்“ஞானசம்பந்தம். சா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mmue3sz/APA
Oliyon Research. (2026). ஞானசம்பந்தம். சா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3mmue3sz/MLA
"ஞானசம்பந்தம். சா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mmue3sz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment