{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3mmue3sz/", "data": {"id": "3mmue3sz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3mmue3sz/", "kind": "word", "headword": "ஞானசம்பந்தம். சா", "romanization": "ñāṉacampantam. cā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.122162+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சென்னையில் உள்ள அகில இந்திய ஒலிபரப்பும் நிலையத்தில் நாடகங்களை ஒழுங்குபடுத்தி ஒலிபரப்புதல் மூலம் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். எம்.ஏ. பட்டம் பெற்றவர். உரைநடை எழுதும் வன்மை வாய்ந்தவர். அவர்கள் எழுதிய நூற்களுள் ராவணன் மாட்சியும் வீட்சியும் என்பதும் ஒன்று. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 641"}]}}