மின்னதிர்வுச் சிகிச்சை

miṉṉatirvuc cikiccai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனத்தளர்ச்சி நோய்க்குப் பயன் படுத்தப்படும் உடலியல் சிகிச்சை முறை. தலையில் மின் சாதனம் ஒன்றைப் பொருத்திக் குறைந்த அளவு மின்னாற்றலை ஒரு வினாடி செலுத்தி அதிர்ச்சி யுண்டாக்கிச் செய்யப்படும் சிகிச்சை — electro convulsive therapy (ECT)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மின் வலிப்பு மருத்துவம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 417)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jpuys7u/

தமிழ்
“மின்னதிர்வுச் சிகிச்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jpuys7u/
APA
Oliyon Research. (2026). மின்னதிர்வுச் சிகிச்சை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jpuys7u/
MLA
"மின்னதிர்வுச் சிகிச்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jpuys7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment