{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3jpuys7u/", "data": {"id": "3jpuys7u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3jpuys7u/", "kind": "word", "headword": "மின்னதிர்வுச் சிகிச்சை", "romanization": "miṉṉatirvuc cikiccai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:18.685972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனத்தளர்ச்சி நோய்க்குப் பயன் படுத்தப்படும் உடலியல் சிகிச்சை முறை. தலையில் மின் சாதனம் ஒன்றைப் பொருத்திக் குறைந்த அளவு மின்னாற்றலை ஒரு வினாடி செலுத்தி அதிர்ச்சி யுண்டாக்கிச் செய்யப்படும் சிகிச்சை", "needs_definition": false, "gloss_en": "electro convulsive therapy (ECT)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மின் வலிப்பு மருத்துவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 417"}]}}