பயோட்டின்
payōṭṭiṉ
பொருள்கள் · Senses
1.
ஊட்டச் சத்து B-2 கலவைக் கூட்டில் அட்ங்கியுள்ள 'எச்' (H) என்ற ஊட்டச்ச்த்து. இது நொதியின் (ஈஸ்ட்) நொதிப்பு நடவடிக்கைக்கு இன்றியமையாதது. சிலவகைப் பாக்டீரியாக்களுக்கும், மனித உடல்நலத்திற்கும் இது தேவை. இது இல்லை எனில் தேரல் நோய்கள் உண்டாகின்றன. முட்டையின் சமைக்கப்படாத வெண்கரு இதனை அழிக்கிறது
— biotin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jg9abf5/
தமிழ்“பயோட்டின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jg9abf5/APA
Oliyon Research. (2026). பயோட்டின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jg9abf5/MLA
"பயோட்டின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jg9abf5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment