{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3jg9abf5/", "data": {"id": "3jg9abf5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3jg9abf5/", "kind": "word", "headword": "பயோட்டின்", "romanization": "payōṭṭiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:28.533349+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊட்டச் சத்து B-2 கலவைக் கூட்டில் அட்ங்கியுள்ள 'எச்' (H) என்ற ஊட்டச்ச்த்து. இது நொதியின் (ஈஸ்ட்) நொதிப்பு நடவடிக்கைக்கு இன்றியமையாதது. சிலவகைப் பாக்டீரியாக்களுக்கும், மனித உடல்நலத்திற்கும் இது தேவை. இது இல்லை எனில் தேரல் நோய்கள் உண்டாகின்றன. முட்டையின் சமைக்கப்படாத வெண்கரு இதனை அழிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "biotin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}