சைக்ளாமேட்ஸ்

caikḷāmēṭs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைக்ளாமிக் அமிலத்தின் உப்பு. இது சர்க்கரையைப் போல் 30 மடங்கு இனிப்புடையது. வெப்பத்தில் உறுதியாக இருக்கக் கூடியது. இது புற்று நோய் உணடாக்கக் கூடியது என ஐயுறப்படுவதால் உணவுப் பொருள்களில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது — cyclamates
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jfa8ctz/

தமிழ்
“சைக்ளாமேட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jfa8ctz/
APA
Oliyon Research. (2026). சைக்ளாமேட்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jfa8ctz/
MLA
"சைக்ளாமேட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jfa8ctz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment