{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3jfa8ctz/", "data": {"id": "3jfa8ctz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3jfa8ctz/", "kind": "word", "headword": "சைக்ளாமேட்ஸ்", "romanization": "caikḷāmēṭs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:08.379971+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைக்ளாமிக் அமிலத்தின் உப்பு. இது சர்க்கரையைப் போல் 30 மடங்கு இனிப்புடையது. வெப்பத்தில் உறுதியாக இருக்கக் கூடியது. இது புற்று நோய் உணடாக்கக் கூடியது என ஐயுறப்படுவதால் உணவுப் பொருள்களில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது", "needs_definition": false, "gloss_en": "cyclamates", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 351"}]}}