மெத்தனால்

mettaṉāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்று, பார்வை நரம்பினைச் சேதப்படுத்தி, குருட்டுத்தன்மை உண்டாக்கும். மெத்தனால் வளர் சிதைவினை மாற்றப்பொருள்களையும், நச்சு விளைவுகளை யும்குறைக்கப் பயன்படுத்தப் படுகிறது. — methanol
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 683)
2.
மெத்தில் ஆல்கஹால், மர ஆல்கஹால், மர ச்சாராவி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எரிபொருளா கவும், வண்ணங்கள், மெருகெண் ணெய்கள் ஆகியவற்றின் கரைப் பானாகவும், ஆல்கஹாலை இயல்பு திரிப்பதற்காகவும் பயன் படுத்தப்படுகிறது — Methanot

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3g9wxnvv/

தமிழ்
“மெத்தனால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3g9wxnvv/
APA
Oliyon Research. (2026). மெத்தனால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3g9wxnvv/
MLA
"மெத்தனால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3g9wxnvv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment