{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3g9wxnvv/", "data": {"id": "3g9wxnvv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3g9wxnvv/", "kind": "word", "headword": "மெத்தனால்", "romanization": "mettaṉāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:00.994218+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்று, பார்வை நரம்பினைச் சேதப்படுத்தி, குருட்டுத்தன்மை உண்டாக்கும். மெத்தனால் வளர் சிதைவினை மாற்றப்பொருள்களையும், நச்சு விளைவுகளை யும்குறைக்கப் பயன்படுத்தப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "methanol", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 683"}, {"n": 2, "definition_ta": "மெத்தில் ஆல்கஹால், மர ஆல்கஹால், மர ச்சாராவி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எரிபொருளா கவும், வண்ணங்கள், மெருகெண் ணெய்கள் ஆகியவற்றின் கரைப் பானாகவும், ஆல்கஹாலை இயல்பு திரிப்பதற்காகவும் பயன் படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Methanot", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 50"}]}}