எஸ்டிபிஐ

esṭipiai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது 1990 இல் நிறுவப்பட்டது. தகவல் தொழில் நுட்ப இயல் அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் தன்னாட்சியுள்ள அமைப்பு.100 விழுக்காடு ஏற்றுமதி வழியமைந்த திட்டத்தைக் கொண்டது இது; இதில் மென்பொருள்கள் அடங்கும். இவை ஏற்றுமதி செய்யப்படுபவை — STPI, Software Technology Park of India
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, இமெதொபூ · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3fwauh8p/

தமிழ்
“எஸ்டிபிஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fwauh8p/
APA
Oliyon Research. (2026). எஸ்டிபிஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3fwauh8p/
MLA
"எஸ்டிபிஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fwauh8p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment