{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3fwauh8p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3fwauh8p/", "kind": "word", "headword": "எஸ்டிபிஐ", "romanization": "esṭipiai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:25.719573+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது 1990 இல் நிறுவப்பட்டது. தகவல் தொழில் நுட்ப இயல் அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் தன்னாட்சியுள்ள அமைப்பு.100 விழுக்காடு ஏற்றுமதி வழியமைந்த திட்டத்தைக் கொண்டது இது; இதில் மென்பொருள்கள் அடங்கும். இவை ஏற்றுமதி செய்யப்படுபவை", "needs_definition": false, "gloss_en": "STPI, Software Technology Park of India", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா", "இமெதொபூ"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 207"}]}}